Saturday, March 27, 2010

ஔவையாரின் முழுமதற் கடவுள் கணபதி பாடல்



"Å¡ìÌñ¼¡õ ¿øÄ ÁÉÓñ¼¡õ Á¡ÁÄáû
 §¿¡ìÌñ¼¡õ §ÁÉ¢ Ñ¼í¸¡Ð - â즸¡ñÎ
 ÐôÀ¡÷ ¾¢Õ§ÁÉ¢ò ÐõÀ¢ì¨¸ ¡ýÀ¡¾õ
 ¾ôÀ¡Áø º¡÷Å¡÷ ¾ÁìÌ."




ஆன்மீக அடியொற்றி வாழும் புலவர்கள் நூல் இயற்றும் பொழுது முதற்கண் இறைவனை துதி செய்த பின் இயற்றுவர். அந்த வகையில் மேற்காணும் பாடல் ஔவையார் அவர்களால் மூதுரை என்னும் தலைப்பில் எழுதப் பெற்ற நூலின் முதல் பாடல் இது.
பிராட்டியை காத்த கணங்களின் நாயகன் நம்மையும் காக்கட்டும்.
திருவடி போற்றி.


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை 
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலம்செய் 
துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா. 

ஔவையார் நல்வழி என்னும் தலைப்பில் இயற்றிய நூலின் முதற் பாடல் 


ஔவையார் நூல்கள் http://pm.tamil.net/pub/pm0002/pm0002.pdf -ல் காணலாம் 
இம் முகவரியில் தமிழ் நூல்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.

Friday, March 12, 2010

ilayaraja 's janani / sivasakthyaa lyrics in tamil


சிவசக்த்யா யுக்தோ யதி பவதி சக்த : ப்ரபவிதும்
ந சே தேவம் தேவோ நகலு குசல : ஸ்பந்திது-மபி !
அதஸ்-த்வாம்-ஆரத்யாம் ஹரி-ஹர-விரிஞ்சா திபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய : ப்ரபவதி !!


ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஓரு மான் மழுவும் சிறு கூன்பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ (2)
(ஜனனி ஜனனி..)

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷன் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
அலை மாமகள் நீ கலை மாமகள் நீ(2)

(ஜனனி ஜனனி..)

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே

பல தோத்திரங்கள் தர்ம சாஸ்த்திரங்கள்
பணிந்தேத்துவதும் மணி நேத்திரங்கள்
சக்தி பீட்டமும் நீ சர்வ மோட்சமும் நீ (3)


(ஜனனி ஜனனி..)